ஒரு வரித் தகவல்கள்
ü 40000 புத்தகங்களை 40 வருசமாப் படிச்சுதாங்க ‘மூலதனம்’ ங்கற புத்தகத்த எழுதினாரு கார்ல் மார்க்ஸ்.
ü உலகத்துள்ள இருக்க 17 பல்கலைக்கழகத்துல டாக்டர் பட்டம் வாங்கிருக்காருங்க நம்ம முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்.
ü பூனையைப் பாத்தாலே மனுசன் வெலவெலத்து போயிருவாராங்க மாவீரன் நெப்போலியன்.
ü திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தது வேணுகோபால் சர்மா’ங்க.
ü SPB முழுப்பேரு என்னான்னு தெரியுமாங்க? ஸ்ரீபதி பண்டிதராயுல பாலசுப்ரமணியம்.
ü ஆக்னஸ் கோன்ஷா யாரு தெரியுமாங்க? நம்ம அன்னை தெரசாதாங்க.
ü மைக்கேல் கலாஷ்னிகோவ்’தாங்க ஏ.கே 47ஐ கண்டுபுடிச்சாருங்க.
ü தென்னிந்தியாவுல முதல் தியேட்டர் கெயிட்டி’ங்க.
ü உலக சமாதான சின்னம் புறாங்க, அதை ஓவியமா வரைஞ்சவரு பிக்காஸோதாங்க.
ü நம்ம ஆச்சியோட உண்மையான பேரு தெரியுமாங்க? அது ராணி சந்தா.
0 comments :
Post a Comment