ஒரு குறிப்பிட்ட துறையில் சாதித்தவர்கள் அல்லது அந்த துறையின் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தவர்களையே வரலாறு, 'தந்தை' என அழைக்கிறது அந்த துறைக்கு. அப்படி சிலர் எந்த துறையின் தந்தை என்பதை இன்று அறிவோம்.

 




பசுமை புரட்சியின் தந்தை                 – டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதன்
நாடகவியலின் தந்தை                    – ஷேக்ஸ்ஃபியர்
நவீன பொருளாதாரத்தின் தந்தை          – ஆல்பிரட் மார்ஷல்
நவீன இந்தியாவின் தந்தை                – இராஜாராம் மோகன்ராய்
மருத்துவத்தின் தந்தை                    – ஹிப்பாகிரேட்டிஸ்
நவீன இயற்பியலின் தந்தை               – ஆல்பிரட் ஐன்ஸ்டின்
தமிழ் உரைநடையின் தந்தை              – வீரமாமுனிவர்
தமிழ் நாடகவியலின் தந்தை              – பம்மல் சம்பந்த முதலியார்
கவிஞர்களின் தந்தை                     – ஹேமர்
சமூகவியலின் தந்தை                    – அரிஸ்டாடில்
இந்திய திரைப்படத் துறையின் தந்தை     – தாதா சாகேப் பால்கே


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment