அமெரிக்காவின்
டிஸ்கவரி எஜூகேஷன் என்ற அமைப்பு அமெரிக்காவின்
உயரிய இளம் விஞ்ஞானி என்ற
விருதினை அமெரிக்க வாழ் இந்தியரான சகீல்
தோஷிக்கு வழங்கியுள்ளது. ஃபிட்ஸ்பர்க்
பகுதியில் வாழ்ந்து வரும் இவர் மின்
பாதுகாப்புச் சாதனத்தைக் கண்டுபிடித்து
சாதனை படைத்துள்ளார்.
மின் பொருட்கள் பயன்படுத்தும் போது ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டை குறைக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மின்
சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் கரியமலவாயுவின் அளவைக் குறைக்கிறது.
இந்த சாதனையைப் பாராட்டி எஜூகேஷன்
என்ற அமைப்பு வழங்கும் அமெரிக்காவின் உயரிய இளம் விஞ்ஞானி
என்ற விருதில் ஒரு பதக்கமும் 25 ஆயிரம் அமெரிக்க டாலரையும்
வழங்கியது.
0 comments :
Post a Comment